கணினி/computer

முதலாளித்துவ மனிதர்களிடையே,
தினக் கூலி கேட்காத,
அடிமைப்படும் ஒரு கம்யூனிசப் பாட்டாளி.

Translation

Among the human capitalists,
With the unpaid monthly wages,
A slaved communist worker.