குடியாட்சி /மக்களாட்சி

ஏழைகளை சுரண்டி,
ஓட்டுக்களை எண்ணும் ,
சுயஅடிமைகள் ஆட்சி.

இரு மீன்கள் 

கடவுள் படைத்த விண்மீன்களில் ,

இரண்டை மட்டும் வைத்துவிட்டான்,

ஆயிரம் மைலுக்கும் அப்பால்,

சுட்டெரிக்கும் சுடர் ஒளியாய்,

ஒளிவீசும் உன் இருகண்கள்.

நம் காதலுக்கு ரோஜா மரணம்

ஒவ்வொரு ரோஜாவின் மரணத்திலும்
மலர்கிறது ஒவ்வொரு மனிதனின் காதலும்
ரோஜாக் காம்புகள் இரங்கற்பா வாசிக்கின்றன.