என்னைப் பற்றி

நான் ஒரு எந்திரப் பொறியாளன் . கணினி மென்பொருள் தயாரிப்பாளரும் கூட , அதுவே என் தொழிலும் .

கவிதை , இசை , புத்தகம் , பாட்டு எனது பொழுது போக்கு . விளையாட்டாக ஆரம்பித்த வலைப்பூ , ஒரு செடியாக வளர்ந்து கொண்டு இருக்கிறது . அதற்கு தண்ணீர் விடவே நான் , கவிதை எழுதிக்கொண்டு இருக்கிறேன் .

என்னை பின் தொடர்ந்ததற்கு நன்றி.
உங்கள் கருத்துக்களை பின் வரும் மினஞ்சல் முகவரியில் பகிர்ந்து கொள்ளலாம் .

poetpby@outlook.com